வேதமே நமக்கு நலம்

சங்கீதம் 119:72
அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்
சங்கீதம் 19:7
கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப் பிக்கிறதமாயிருக்கிறது
1. வேதத்தைத் தியானிக்கிறவன் பாக்கியவான்
சங்கீதம் 1:2,3
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிறவன் பாக்கியவான்
சங்கீதம் 119:97
,
148
உம்முடைய வேதத்தில் நான் பிரியமாயிருக்கிறேன்
எஸ்றா 7:10
கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதன்படி செய்யவும் எஸ்றா இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.
அப்போஸ்தலர் 17:10,11
பெரோயா பட்டணத்தார் வசனத்தை ஆராய்வதில்
2. வேதத்தைப் போதிக்கிறவன் பாக்கியவான்
சங்கீதம் 94:13
வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்.
2தீமோத்தேயு 2:15;
4:2
சத்திய வசனத்தை பகுத்துப் போதிக்கிறவனாயும்... சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய் பிரசங்கம்...
அப்போஸ்தலர் 6:2-4
போதிக்கிற ஊழியத்தில் தரித்திருங்கள்
அப்போஸ்தலர் 16:32
கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்
3. வேதத்தைக் காக்கிறவன் பாக்கியவான்
நீதிமொழிகள் 29:18
வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்
லூக்கா 11:28
வார்த்தையைக் காத்துக்கொள்கிறவர்களே பாக்கியவான்கள்
சங்கீதம் 119:44
உமது வேதத்தைக் காத்துக்கொள்வேன்.
4. வேதத்தைக் கடைப்பிடிக்கிறவன் பாக்கியவான்
வெளிப் 1:3
;
வெளிப் 22:7
இந்தத் தீர்க்கத்தரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.
5. வேதத்தின்படி நடக்கிறவன் பாக்கியவான்
சங்கீதம் 119:1
வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார்கள் பாக்கிய...
சங்கீதம் 119:67
உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்.
சங்கீதம் 119:168
உமது கட்டளைகளையும் சாட்சிகளையும் காத்து நடக்கி
யாக்கோபு 1:22
திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் அல்ல செய்கிறவர்...